தேனி: பால் கறப்பதற்காக, விடிகாலை நேரத்தில் கிராம மக்கள் சிலர் சென்றபோதுதான், சமுத்திரக்கனியை அந்த கோலத்தில் பார்த்துள்ளனர். என்ன நடந்தது தேனியில்? ஆண்டிப்பட்டி தாலுகா கண்டமனூர் அடுத்துள்ளது பொன்னம்மாள் பட்டி.. இங்கு வசித்து வந்தவர் பெருமாள். இவரது மனைவி சமுத்திரக்கனி.. 48 வயதாகிறது. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.. பெருமாள் கடந்த 14 வருடங்களுக்கு
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments