கோவை: கோவை மாவட்டம் அன்னூரில் மதுபோதை தலைக்கேறிய போதை ஆசாமி கோவில் அருகே சாலையோரம் உருண்ட படியே இருந்தார்,. அவர் மீது தண்ணீரை ஊற்றி எழுப்ப முயற்சி செய்தும் அவர் எழுந்திருக்கவில்லை. மாறாக போதையில் தரையில் உருண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. காலையில் மது அருந்தும் ஆசாமிகள், ஃபுல்லாக குடித்துவிட்டு, மதிய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments