மயிலாடுதுறை: மதுபானம் குடித்து இருவர் மயிலாடுதுறையில் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை தத்தங்குடியில் வசித்து வருபவர் பழனி குருநாதன். 55 வயதான இவர் மங்கைநல்லூரில் இரும்புப் பட்டறை கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments