போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான அனைத்து கருத்து கணிப்புகளுமே பாஜக ஆட்சியை பறிகொடுத்து படுதோல்வியை சந்திக்கும் என்கின்றன. ம.பி. தேர்தல் தொடர்பான ஒரு சர்வே கூட தங்களுக்கு சாதகமானதாக இல்லாததால் டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறதாம். மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வென்றது. மத்திய
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments