பாட்னா: இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது லாலு பிரசாத் ராகுல் காந்தியிடம் சொன்ன விஷயம் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஓரணியில் ஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து எதிர்க்கட்சி

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil