புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் அமைத்த 5 பேர் கொண்ட விசாரணைக் குழு சிக்னல் பிரச்சனை தான் காரணம் என்று கூறிய நிலையில், அதில் ஒருவர் மட்டும் விபத்துக்கு காரணம் குறித்து மாற்றுக் கருத்தை தெரிவித்துள்ளார். இதனால் விசாரணை குழு அறிக்கையில் கருத்துவேறுபாடு நிலவுவது அப்பட்டமாக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments