ஆம்ஸ்டர்டாம்: பொதுவெளியில் அதிலும் குறிப்பாகக் கடற்கரைகளில் உடலுறவு கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இதனால் அங்குள்ள மக்கள் நொந்துபோயுள்ளனர். கடற்கரை என்றாலே அனைவருக்கும் அழகிய கடற்கரை மணலும், பரந்து விரிந்து இருக்கும் கடல் நீரும் தான் ஞாபகத்திற்கு வரும். வார இறுதி நாட்களிலோ அல்லது மனது சங்கடமாக இருக்கும் நாட்களிலே கடற்கரையில் நேரத்தைச் செலவிடவே அனைவரும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil