அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வடகிழக்கு மாநில உணவு விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகாலாந்து மாநிலத்தின் இரு இளைஞர்கள் மீது குஜராத்திகள் கொடூர தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் நீண்டகாலம் இந்திய மைய நீரோட்டத்தில் இணையாமல் தனித்துவம் மிக்கவர்களாகவே இருந்து வருகின்றனர். இந்தியர்களை நமது நாட்டவர்கள் என்ற மனோநிலையுடன் வடகிழக்கு மாநிலத்தவர்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil