லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சாமானிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சமாஜ்வாதி ஆட்சியை விட பாஜக ஆட்சி சிறப்பாக செய்து கொடித்திருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதனை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது. ஆனால், உத்தரப் பிரதேசத்தில் நிலவி வரும் வேலையின்மை,

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil