சேலம்: இந்தியாவின் இளைஞர் வளத்தை தொழில்நுட்பமிக்கவர்களாக மாற்றும் வகையில் பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் நாடு முழுவதும் 100 இடங்களில் செயற்கைக்கோள் ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. பெரியார் பல்கலைக்கழக தொழில்முனைவோர் வளர்ச்சிப் பூங்கா சார்பில் MESC, DEEPAM EDUTECH, MONOLITH, MICROSOFT, CAMBRIDGE,EDSCOPE ஆகிய ஐந்து அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் வளத்தை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments