சென்னை: மணிப்பூரில் கடந்த 2.5 மாதங்களுக்கு மேலாக வன்முறை தொடர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனையுடன் சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மணிப்பூரில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வன்முறை நிலவி வருகிறது. இதனால் ஒட்டுமொத்த மணிப்பூரும் முடங்கியுள்ளது. பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments