ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் முதல்வர் கான்ராட் சங்மா முகாம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதாக மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 11 பேர் திரிணாமுல் காங்கிரஸ்; 7 பேர் பாஜக நிர்வாகிகள். மேகாலயா மாநிலத்தில் காசி மலைப்பகுதி மக்கள், துரா நகரத்தை மேகாலயா மாநிலத்தின் குளிர்கால தலைநகராக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments