பாரீஸ்: ஒட்டுமொத்த பிரான்ஸ் நாடும் இப்போது பற்றி எரிந்து கொண்டிருக்கும் நிலையில், சிறுவனைக் கொடூரமாகக் கொலை செய்த போலீருக்கு ஆதரவாகச் சிலர் கிளம்பியுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஐரோப்பாவில் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் காரில் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவன் விதிமீறலில் ஈடுபட்டதாகச் சொல்லி அவரை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அவரிடம் இரண்டு போலீசார் விசாரணை
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments