அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 2024 ஜனவரி மாதம் குடமுழுக்குடன் கோவில் திறக்கப்பட உள்ளது. இதற்கிடையே ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் இப்போதே முன்பதிவு செய்து முடிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பெரிய சட்ட போராட்டத்துக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments