விசாகப்பட்டினம்: சினிமா நடிகையாக ஆசைப்பட்ட பெண் காவல் ஆய்வாளர் மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீனி மற்றும் ஸ்ரீதர். இவர்கள் இருவரும் இந்திய கடற்படையில் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தங்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். இவர்கள் தங்களிடம் இருந்த ரூ 1 கோடி மதிப்பிலான ரூ 2000 நோட்டுகளை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil