ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு அனுப்பப்படும் சந்திரயான்-3 விண்கலத்தின் ஏவுதலுக்கான திட்ட ஒத்திகை ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தின் மூலமாக, நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தை தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என மத்திய விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments