கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் ஆட்சி ஐந்து மாதங்களில் கவிழ்ந்து விடும் என்று பாஜக கூறியுள்ளது. இந்த விவகாரம் மேற்கு வங்காள அரசியலில் திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக இடையேயான வார்த்தை போருக்கு வித்திட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். மம்தா பானர்ஜிக்கும் பாஜக அரசுக்கும் இடையே

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil