போபால்: ரயில்வே நிலையத்தில் நின்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயிலில் சிறுநீர் கழிப்பதற்காக பயணி ஒருவர் ஏறிவிட்டு கடைசியில் ரூ.6 ஆயிரத்தை அவர் இழுந்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்ப்போம். நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வந்தே பாரத் ரயிலின் தோற்றம் புல்லெட் ரயில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments