பெய்ஜிங்: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக வாக்னர் குழு புரட்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதில் இருந்து சீனா என்ன மாதிரியான பாடத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம். ஒரு பக்கம் உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் நிலையில், மறுபுறம் சீனா ரஷ்யா மற்றும் புதின் உடன் ஒரு சமநிலையைக் கையாண்டு வருகிறது.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments