மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உயிருக்கே ஆபத்து உள்ளது. இந்நிலையில் தான் உயிருக்கு பயந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்நாட்டில் விமான பயணங்களை தவிர்த்து ‛‛கோஸ்ட் ட்ரெயின்'' எனும் ரகசிய பேய் ரயிலில் பயணம் செய்வதாகவும், அந்த ரயிலில் உள்ள பிரமாண்ட வசதி குறித்த தகவலும் வெளியாகி அனைவரையும்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments