திருச்சி: திமுகவின் முதன்மைச் செயலாளர், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் என பல பதவிகளை வகித்தாலும் தாம் எங்கிருந்தாலும் தனது நினைப்பெல்லாம் திருச்சி மாவட்டத்தில் தான் இருக்கும் என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். பணிச்சுமை அதிகரித்துவிட்டதால் தொடர்ந்து பயணங்கள் செல்ல வேண்டியிருப்பதாகவும் இதனால் நம்மை பார்க்கவில்லையே என யாரும் வருந்த வேண்டாம் என்றும் திருச்சி மேற்கு தொகுதியில்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments