இம்பால்: மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காத்து வரும் நிலையில் சர்வதேச போட்டியில் பிரபல கால்பந்து வீரர் செய்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ள மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments