மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புதினுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து பெரும் பரபரப்பைக் கிளப்பியவர் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின். இதற்கிடையே அவரது நிலை குறித்து அமெரிக்கா சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் ரஷ்யாவில் மாநிலத்தில் யாருமே எதிர்பார்க்காத சில அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறின. ரஷ்யாவில் என்ன தான் தேர்தல் என்று ஒன்று நடத்தப்பட்டாலும் அது

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil