பெங்களூர்: பெங்களூரில் சிவாஜி நகரில் முஸ்லிம் மக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் அங்குள்ள மசூதிக்கு பயங்கரவாதிகள் குண்டு வைத்துள்ளதாக இரவில் மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெங்களூர் நகரில் முக்கிய இடங்களில் ஒன்று சிவாஜி நகர். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றாக சிவாஜி நகர் இருக்கிறது. இங்கு வசிப்பவர்களில் பெரும்பாலும்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil