சென்னை: மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் விழுப்புரம் மாவட்டம் ஏன் மோசமாக இருக்கிறது? என்று அம்மாவட்ட கலெக்டரிமே நேரடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 'முதல்வரின் முகவரி' துறையின் செயல்பாடுகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின், முதல்வரின் முகவரி திட்டத்தால் பயனடைந்த பயனாளிகளிடமும், அதிக
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments