இம்பால்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக 6000க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியிருந்தன. இதில் ஒரேயொரு வழக்கு மட்டுமே பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவாகியிருந்ததாக முதலமைச்சர் பிரேன் சிங் கூறியிருந்த நிலையில், பழங்குடியினர் குழுக்கள் இதனை மறுத்துள்ளன. 7 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆட்சியை மீண்டும் தக்க வைக்க மணிப்பூர் பாஜக அரசு மேற்கொண்ட முயற்சிகள்தான்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil