பாட்னா: இரவு நேரத்தில் வீட்டில் ஆண் நண்பருடன் இருந்த மனைவியை கையும் களவுமாக பக்கத்து வீட்டினர் பிடித்த நிலையில், நேராக அழைத்து சென்று திருமணம் செய்து வைத்துள்ளார் அந்த பெண்ணின் கணவர். இது தொடர்பாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் நடந்துள்ளது. ஆணும் பெண்ணும் திருமணம்
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments