கள்ளக்குறிச்சி: மோடியை பார்த்தும் பயப்பட மாட்டேன், ED-யை பார்த்தும் பயப்பட மாட்டேன். என் வீட்டுக்கு ரெய்டு வா பார்க்கலாம், உங்க பம்மாத்து வேலையெல்லாம் திமுகவிடம் நடக்காது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil

0 Comments