ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனக்கு 102 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறுவது தவறு. 25 எம்எல்ஏக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்று துணை முதல்வர் சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக அங்கு புயல் கிளம்பியுள்ளது. சச்சின் பைலட்டுக்கும் கெலாட்டுக்கும் இடையே இருந்த பனிப்போர் தற்போது வெட்ட வெளிச்சமாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments