டர்பன்: தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் இளைய மகள் ஜிண்ட்ஸி மண்டேலா நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 59. இந்த தகவலை அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் இன்று வெளியிட்டுள்ளன. தற்போது ஜிண்ட்ஸி டென்மார்க்கில் தூதராக பதவியில் இருந்தார். ஜிண்ட்ஸி மண்டேலா திங்கள்கிழமை அதிகாலை ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் இறந்ததாக அந்த நாட்டு

from Oneindia - thatsTamil