ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கொலட் ஆட்சிக்கு எதிராக திரும்பி இருக்கும் சச்சின் பைலட் அங்கு காங்கிரஸ் தரப்புக்கு மூன்று கோரிக்கைகளை வைத்து இருக்கிறார் என்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் இளம் உறுப்பினர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் என்று பார்க்கப்பட்ட சச்சின் பைலட் அங்கு ஆளும் கட்சிக்கு எதிராகவே திரும்பி இருக்கிறார். துணை முதல்வரான இவர் முதல்வர் அசோக்
from Oneindia - thatsTamil

0 Comments