ஜெய்ப்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பாஜக ஆட்சி அமைய காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளதை போல் தனக்கு முதல்வர் பதவியும் தனது ஆதரவாளர்களுக்கு முக்கிய துறைகளும் ஒதுக்கப்படும் என்ற எண்ணத்துடன் இது போன்ற சாணக்கியத்தனத்தை பைலட் நடத்துவதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி

from Oneindia - thatsTamil