ஜெய்ப்பூர்; ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட் அழைத்து செல்லப்படுகிறார்கள். முதல்வர் அசோக் கொலட் ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோரும் ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள். ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு துணை முதல்வர் சச்சின் பைலட் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக்

from Oneindia - thatsTamil