ஜெய்ப்பூர்: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 102 பேர் எனக்கு ஆதரவு தருகிறார்கள், இதனால் உடனே சட்டசபையை கூட்ட ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அனுமதி அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் எப்போது சட்டசபை கூட்டப்படும் என்பது பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. அங்கு உடனே சட்டசபையை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் முதல்வர் அசோக்
from Oneindia - thatsTamil

0 Comments