ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அவசர அவசரமாக சட்டசபையை கூட்ட காரணம் எதுவும் இல்லை, இதற்கான சரியான காரணத்தை மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவிக்கவில்லை என்று அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு சட்டசபையை கூட்டி தனது பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் தீவிரமாக முயன்று வருகிறார்.
from Oneindia - thatsTamil

0 Comments