ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உடனே ஆளுநர் சட்டசபையை கூட்ட வேண்டும், அப்போதுதான் மக்களுக்கு உண்மை என்னவென்று தெரிய வரும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் அரசியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. ராஜஸ்தானில் இன்னும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையிலான

from Oneindia - thatsTamil