ஜெய்ப்பூர்: ஆளுநரை, அரசே பாதுகாக்காவிட்டால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? என்று கடுமையான கேள்வியை முன்வைத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு, கடிதம் எழுதியுள்ளார் அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா. ராஜஸ்தானில் ஆளும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு கலகம்
from Oneindia - thatsTamil

0 Comments