ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தை உடனடியாக கூட்டுவதற்கு ஆளுநர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அசோக் கெலாட் ஆதரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜ் பவனுக்குள் சென்று இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு முன்னதாக ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து சட்டசபை கூட்டம் கூட்டுவது தொடர்பாக சந்தித்து பேசி இருந்தார். ஜெய்ப்பூருக்கு வெளியே
from Oneindia - thatsTamil

0 Comments