ஸ்ரீநகர்: லடாக்கில் இருந்து கொஞ்சமாக பின்வாங்கி இருக்கும் சீனா தற்போது திடீரென காஷ்மீர் பகுதிகளுக்கு குறி வைக்க தொடங்கி உள்ளது. காஷ்மீரில் இருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளை சீனா குறி வைக்க தொடங்கி உள்ளது. எல்லையில் அதிரடி திருப்பமாக லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. கல்வான் பகுதியில்

from Oneindia - thatsTamil