பெய்ஜிங்: தென் சீன கடல் பகுதியில் ஒரே நேரத்தில் மாறி மாறி சீனா மற்றும் அமெரிக்காவின் போர் கப்பல்கள் எதிர் எதிர் திசையில் செய்த பயிற்சி பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லடாக்கில் இருந்து சீனாவின் படைகள் வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு சீனாவின் படைகள் வாபஸ் வாங்கி உள்ளது.

from Oneindia - thatsTamil