கோலாலம்பூர்: மலேசியாவில் ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ370 கோடி (21 கோடி ரிங்கிட்) அபராதமும் விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு அளித்திருக்கிறது. மலேசியாவில் 2009-ம் ஆண்டு முதல் 2018 -ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்தவர் நஜீப் ரசாக். மலேசியாவின் அரசு முதலீட்டு நிதி (1

from Oneindia - thatsTamil