இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது பிரிவை இந்திய ரத்து செய்த ஆகஸ்ட் 5ம் தேதியை முதலாண்டு நினைவு நாளாக அணுசரிக்கும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 18ம் அம்ச திட்டத்தை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பபட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு
from Oneindia - thatsTamil

0 Comments