பீஜிங்: இனி இந்த உலகத்தில் போர்களை வட கொரியா நடத்த தேவை எழாது என்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். 1950-53 கொரியப் போரின் 67வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழா வட கொரிய தலைநகர் பியோங்யாங்கில் நடைபெற்றது. அப்போது அங்கே திரண்டிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில், கிம் ஜாங் உன் பேசினார்.
from Oneindia - thatsTamil

0 Comments