காஷ்மீர்: காஷ்மீர் பிரிவினைவாத முன்னாள் தலைவர் சையத் அலி ஷா கிலானிக்கு பாகிஸ்தான் நாட்டின் உயரிய விருதான நிஷான் இ பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத்தில் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை சூட்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் மேலவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் இந்த முடிவு காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் கொடுத்த நெருக்கடியில் சமீபத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments