கொல்கத்தா: மேற்குவங்கத்தில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே இனி லாக்டவுன் கடைபிடிக்கப்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14லட்த்து 93 ஆயிரத்தை கடந்துவிட்டது. இன்று இரவுக்குள் 15லட்சத்தை தொட்டுவிடும் என தெரிகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த போடப்பட்ட
from Oneindia - thatsTamil

0 Comments