ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு மிக நெருக்கமான நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகளில் ரூ12 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சச்சின் பைலட், அவரது ஆதரவு அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். {image-ashok-gehlot3-1594723600-1595010029.jpg

from Oneindia - thatsTamil