பூஜ்: பாகிஸ்தான் காதலியை சந்திப்பதற்காக 1,200 கிலோ மீட்டர் தூரம் டூ வீலரில் பயணம் செய்து எல்லையை கடக்க முயன்ற நிலையில் சிக்கியிருக்கிறார் மகாராஷ்டிராவை சேர்ந்த 20 வயது இளைஞர். மகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் சித்திக் முகமது ஜிஷான். ஃபேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நண்பராகி இருக்கிறார்.

from Oneindia - thatsTamil