காந்திநகர்: "டிரஸ்ஸை முழுசா கழட்டு.. உனக்கு தொற்று இருக்கா பார்க்கணும்" என்று 14 வயது சிறுவனை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தி உள்ளார் ஒருவர்.. இந்த கன்றாவி குஜராத்தில் நடந்துள்ளது! குஜராத்தில் உள்ளது பாவ்நகர்.. இங்கு கடந்த ஜூலை 1ம் தேதி ஒரு அம்மா தன் மகனை, அவனது தாத்தா வீட்டுக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். சிறுவனுக்கு 14

from Oneindia - thatsTamil