கான்பூர்: ரவுடி விகாஸ் துபே என்கவுண்ட்டர் விவகாரத்தில் சுமார் 1 மணிநேரமாக கச்சிதமாக வீடியோ, படம் என காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது உத்தரப்பிரதேச போலீஸ். உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கைது செய்ய வந்த 8 போலீசாரை சுட்டுப் படுகொலை செய்தது ரவுடி விகாஸ் துபே கும்பல். இது உத்தரப்பிரதேச அரசுக்கு பெரும் தலைவலியாகிப் போனது. இதனால்
from Oneindia - thatsTamil

0 Comments