கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாமல் 14 ஆண்டுகளாக சுற்றித் திரிந்த நபரை அழகுப்படுத்தி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த கீழ்குப்பம் போலீஸாருக்கு அவரது உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கீழ்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூகையூர் கிராமத்தில் கொரானா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த கீழ்குப்பம் காவல் நிலைய தலைமை
from Oneindia - thatsTamil

0 Comments